Saturday, June 27, 2009

இவள் தானோ இவள் தானோ

இவள் தானோ இவள் தானோ
பார்த்ததுமே பற்றிகொண்டதே
என் நெஞ்சில் இருந்தவள்
இவள் தானோ

நீ என்றால் என் நீழலும் கூட
உருகுதே

இவள் தானோ இவள் தானோ
என் நெஞ்சில் இருந்தவள்
இவள் தானோ

என்னுளே நீளமான வசனம் ஆனால்
உதடு ரெண்டும் அசையாமல் நிற்குதே

வேர்க்குதே என் இதயம் கூட வேர்க்குதே
நீ என்றால் என் இதயம் கூட வேர்க்குதே

பார்க்குதே என் பாதம் கூட பார்க்குதே
நீ என்றால் என் பாதம் கூட பார்க்குதே

என்னுளே ஏன் இந்த மாற்றம்

இவள் தானோ இவள் தானோ
என் நெஞ்சில் இருந்தவள்
இவள் தானோ

No comments: