Saturday, June 27, 2009

கா(சா)தல் கவிதைகள்

பெண் - சிறை
காதல் - தூக்கு தண்டனை
கல்யாணம் - ஆயுள் தண்டனை

காதல் ஒரு சாக்கடை
காதலர்கள் எல்லாம் அதி இருக்கும் கொசுக்கள்

காதலிப்பதற்கு முன் வாழ்வில் நிறைய ','
காதலித்த பிறகு ஒரே ஒரு '.'

நாலு வகை ஆண்கள் பெண்களை புரிந்துகொள்ளமாட்டார்கள்
'குழந்தைகள்,இளைஞ்சர்கள்,நடுவயதினர்,முதுயவர்கள்'

No comments: