Friday, May 29, 2009

ஏன் மாற்றினாய் ?

கண் முன்னே சிதைந்தே
என் கண் முன்னே சிதைந்தே
எத்தனை எத்தனை கனவு
அட எத்தனை எத்தனை கனவு

மச்சகன்னி

மனச தொட்ட மச்சகன்னி
மனச ஏண்டி பிச்சீட்டநி
மௌனம் மட்டும் வச்சிகிட்ட
மானே உன்னிடம் சீக்கீட்டன்

தூரலே தூரலே

தூரலே ஏன் நெஞ்சில் தூரலே
சாரலே ஏன் உள்ளே சாரலே

உன்னை பற்றி நினைத்தால்
ஏன் நெஞ்சில் தூரல
உன்னால் தானே தினமும்
ஏன் உள்ளே சாரள