மனச தொட்ட மச்சகன்னி
மனச ஏண்டி பிச்சீட்டநி
மௌனம் மட்டும் வச்சிகிட்ட
மானே உன்னிடம் சீக்கீட்டன்
தள்ள தள்ள தள்ளலடுறேன்
என்னி என்னி நகையாடுற
உள்ளே உள்ளே உரம்போட்டு
உன்னிடம் நானே உறவாடுரன்
பித்து பிடித்த இதயத்த நீ
பிச்சி பிச்சி வீசீபிட்ட
முடியும் சொல்ல முடியாம
இன்னும் என்ன முட்டுகட்ட
இஸ்டப்பட்டன் கஸ்டப்பட்டன்
வெக்கபட்டன் விருப்பட்டன்
விருப்பம் சொல்லும் முன்னாடி
வீடோட அடைக்கபட்டன்
பாசம் வச்சது வீனா
பாவம் செஞ்சது நானா
பைத்தியம் போல தானா
மாறிபோனது ஏனா?
No comments:
Post a Comment