Friday, May 29, 2009

தூரலே தூரலே

தூரலே ஏன் நெஞ்சில் தூரலே
சாரலே ஏன் உள்ளே சாரலே

உன்னை பற்றி நினைத்தால்
ஏன் நெஞ்சில் தூரல
உன்னால் தானே தினமும்
ஏன் உள்ளே சாரள

தூரி தூரி நனைத்தாய் என்
தூக்கம் மொத்தம் கலைத்தாய்
உன்னை பற்றி தினமும் நினைக்க
என்ன நீயும் செய்தாய்

உன்னை நினைத்து கொண்டேன்
நினைவில் கனவை கண்டேன்
எந்தன் உள்ளே இத்தனை மாற்றம்
எப்படி நீயும் செய்தாய்

எந்தன் உயிரும் நீதான்
எந்தன் உணர்வும் நீதான்
உடலை மட்டும் வைத்து கொண்டு
என்ன நானும் செய்வேன்

மனசுக்குள்ளே மின்னலே
மையம் கொண்ட தென்றலே
மெல்லிய இசையாய் உந்தன் பேச்சு
எந்தன் நெஞ்சு குள்ளே

தினமும் இடியாய் இடித்தாய்
இதயம் முழுதும் தகர்த்தாய்
இப்படி ஒரு இயற்கை மாற்றம்
உன்னால் தானே கண்டேன்.

No comments: