Friday, May 29, 2009

ஏன் மாற்றினாய் ?

கண் முன்னே சிதைந்தே
என் கண் முன்னே சிதைந்தே
எத்தனை எத்தனை கனவு
அட எத்தனை எத்தனை கனவு

சிரிக்கவைத்தேன் அழவைத்தாய்
உன்னை பீழைக்கவைத்தேன்
என்னை பிழீந்தேடுத்தாய்

இறைவன் கொடுத்த்து ஒரு பிறவி
உன்னால் என்க்கிது மறுபிறவி
காதல் என்பது ஒரு குருவி
அதனால் இருந்தேன் மனம் குறுகி

தோன்றி தோன்றி நீ மறையாதே
என்னை தேம்பி தேம்பி அழவைகாதே
வருடி வருடி எனை எடுக்காதே
பல வருடம் ஏங்கவைகாதே

நினைத்தேன் நினைத்தேன் உன்னையே
மறேந்தேன் மறேந்தேன் என்னையே

பிறந்தேன் பிறந்தேன் உணக்ககாவே
இருந்தும் இறந்தேன் உன்னலையே

அலைந்து திரிந்தேன் உன் பின்னால்
என் வாழ்வை இழந்தேன் உன் கண்ணால்
தினம் தவித்திருந்தேன் காதல் புண்ணால்
என்னால் எதுவும் முடியவில்லை , உன்னால்

உன்னை உருவம் இருபினும் கடவுள் என்றேன்
என்னை இதயம் இருபினும் அரக்கன் என்றாய்

உன்னை கண் முடயும் பார்த்திருந்தேன்
என்னை பார்த்தாலே நே கண்முடினாய்

ரோஜா ரோஜா என்றேனே
என் நெஞ்சில் ஏனோ முல்லேற்றினாய்

நான் ஏங்க ஏங்க நீ ஏமாற்றினாய்
இப்படி என்னை ஏன் மாற்றினாய் ?

No comments: