Carbon கலரில் நானினுருதேன்
Silver கலரில் நீயிருந்தாய்
உன் இதயமோ Gold அதனால்
Platinum போல உயரிந்துஇருதாய்
நான் காதலை சொன்னவுடன்
சோற்றில் NACL போட்டு உண்கிறாயா என்றாய்
நான் Acid போல கொதிதுஇருந்தேன்
என்னை அனைக்க Baseஆக நீயில்லை
இருபினும் நீஇருந்தால் தான்
எனக்கு Oxygen
இல்லை என்றால் Co2.
No comments:
Post a Comment