36 மொட்டைகளின் அட்டகாசங்கள்
இப்பொது பார்க்கலாம் விஜயகாந்த் இன் வெற்றி நடை போடும் 36 மொட்டைகளின் அட்டகாசங்கள் படதீன் முக்கிய காட்சிகள்
செண்டிமெண்ட் காட்சி :
பையன் :அம்மா அம்மா இங்க வாயேன் இங்க ஒரு விசித்திரமான ஜந்து இருக்கு
அம்மா : கண்ணா அத அப்படி எல்லாம் சொல்ல கூடாது அது தான் உங்க அப்பா விஜயகாந்த்..இப்படி பட்ட செண்டிமெண்ட் காட்சிகள் நிறைந்த ஒரே படம் 36 மொட்டைகளின் அட்டகாசங்கள்
பாச காட்சி :
சார் டைம் என்ன ஆச்சி.சார் உங்கள எங்கயோ பார்த்த மாதிரி இருக்கு.உங்கள கூட பார்த்த மாதிரி இருக்கு.நீங்க விஜயகாந்த் தான.நீங்க ராமராஜன் தான.அண்ணா..தம்பி..இப்படி பட்ட பாச காட்சிகள் நிறைந்த ஒரே படம் 36 மொட்டைகளின் அட்டகாசங்கள்
குடும்ப காட்சி ;
ஏங்க லேட்டா வந்திங்க இனிமே லேட்டா வரும் பொது கட மார்க் பீடீயோட தான் வரணும் .இப்படி பட்ட குடும்ப காட்சிகள் நிறைந்த ஒரே படம் 36 மொட்டைகளின் அட்டகாசங்கள்
பாடல் காட்சி :
கண்ணங் கருப்பாயி வாத்து மோகதழகி கொரங்கு சிரிபழகி
நினைக்க மனம் கூட தில்லையே
எரியரா லைட்ட கேளு
சுத்துற பேன் அ கேளு
ஓ ஜந்துவே .....
இப்படி பட்ட பாடல் காட்சிகள் நிறைந்த ஒரே படம் 36 மொட்டைகளின் அட்டகாசங்கள்
கிளைமாக்ஸ் காட்சி :
ஹ்ம்ம் ....இதோ பாருடா ...தமீல்நாட்டுல மொத்தம் 6 கோடி பேரு..அதுல மொத்தம் 3 கோடி ஜென்ட்ஸ் 3 கோடி லேடீஸ் ...இதுல ...
விஜயகாந்த் ஸ்டார்ட் பண்ண உடனே எல்லா வில்லன் அவுட் ..
இப்படி பட்ட கிளைமாக்ஸ் காட்சிகள் நிறைந்த ஒரே படம் 36 மொட்டைகளின் அட்டகாசங்கள்
No comments:
Post a Comment