வணக்ககககம்
இன்றைய முக்கிய செய்திகள்,
இந்திய பாகிஸ்தானை ஒன்று சேர்க்க ஜப்பானில் இருந்து தாம்பு கயிறுகள் கொண்டு வர பட்டது
தண்ணிரில் தத்தளித்த தவளையை பிடிக்க சென்ற வாலிபர் சாவு தவளை பலத்த காயங்களுடன் உயிர் தப்பியது
இனி ரயிலில் கடைசி பெட்டி இருக்காது , லாலு பேட்டி
அணு ஆராய்ச்சி செய்கிறேன் என்று கூறி எதிர் வீட்டு அணுவை ஆராய்ச்சி செய்ததால் விட்டில் 143 தடா சட்டம் போடா பட்டது
விளம்பர இடைவேளைக்கு பிறகு செய்திகள் தொடரும்
விளம்பரன் 1
ஒருத்தன் : சார் காடு,மலை,ஏறி,குட்ட,குளம் எல்லாம் தேடி பாத்தேன் ஒரு தங்கமான tea கிடைகல ..
இன்னொருத்தன் : அட முண்டம் ஒரு tea கடைல கடைல கேட்ட கிடைச்சி இருக்கும் இல்ல.
விளம்பரம் 2
நர்ஸ் : சார் உங்களுக்கு பையன் பொறந்து இருக்கான்
கணேஷ் : Boost is the Secret of my energy
நர்ஸ் : சார் உங்களுக்கு ரெட்ட குழந்தை பொறந்து இருக்கு
கணேஷ் friend : Boost is the secret of our energy
செய்திகள் தொடர்கிறது
வானிலை :
வானம் மப்பும் மந்தாரமாக இருக்கிறது
நங்கள் மழை வருன் என்றால் வராமலும்
வராது என்றால் வருவதாலும் இனி வானிலை கூர விரும்ப வில்லை
நன்றி வணக்கம்
No comments:
Post a Comment